ஓடும் ரயிலில் வியாபாரியிடம் 400 கிராம் தங்கம் கொள்ளை?
ஈரோடு: கோவையை சேர்ந்தவர் விஜயன் (62). நகை வியாபாரியான இவர் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த சூட்கேசை மர்மநபர்கள் யாரோ திருடிசென்று விட்டனர். அந்த சூட்கேசில் ஹைதராபாத்தில் இருந்து வாங்கி வந்த 400 கிராம் தங்கம் இருந்ததாக விஜயன் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/14/2012 12:53:34 PM
-Updated 4/14/2012 12:50:17 PM
-Updated 4/14/2012 12:49:38 PM
-Updated 4/14/2012 12:49:10 PM
-Updated 4/14/2012 12:48:46 PM
-Updated 4/14/2012 12:48:26 PM
-Updated 4/14/2012 12:47:26 PM
-Updated 4/14/2012 12:38:07 PM
-Updated 4/14/2012 12:36:13 PM
-Updated 4/13/2012 4:55:30 PM
-Updated 4/13/2012 3:57:03 PM
-Updated 4/13/2012 3:56:31 PM
-Updated 4/13/2012 3:29:50 PM
-Updated 4/13/2012 2:42:39 PM
-Updated 4/13/2012 2:42:11 PM