மாஜி அமைச்சரின் உதவியாளர் அட்வைசரி போர்டு முன் ஆஜர்
சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிக பூபதி, ஜிம் ராமு, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் ஒரு மாதத்திற்கு முன், நில அபகரிப்பு வழக்கில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இப்பிரிவில் கைது செய்யப்படும் நபர், ஒரு ஆண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. இவ்வாறு குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படுவோர், தங்கள் தரப்பு வாதங்களை அதற்கென்று உள்ள அட்வைசரி போர்டு முன் முறையிடலாம். போர்டின் தலைவர் பாதிக்கப்பட்ட நபருக்கு சாதகமான அம்சங்கள் இருக்கும்பட்சத்தில் அவரை குண்டாஸ் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யலாம். இந்நிலையில், கவுசிக பூபதி அட்வைசரி போர்டு முன் ஆஜராவதற்காக நேற்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர், இன்று அட்வைசரி போர்டு முன் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை விளக்குகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/3/2025 12:32:09 PM
-Updated 6/3/2025 12:31:38 PM
-Updated 6/3/2025 12:22:12 PM
-Updated 6/3/2025 11:30:48 AM
-Updated 6/3/2025 11:30:30 AM
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM