உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆர். ஆர். குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் நேற்றிரவு பைக்கில் உளுந்தூர்பேட்டையில் இருந்து தனது கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து ராஜசேகரன் இறந்தார். உளுந்தூர்பேட்டை திருப்பேர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (57), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக டி.மாவிடந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது கார் மோதி இறந்தார். கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அமுதா (35). நேற்று முன்தினம் இவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் பரிதாபமாக இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/14/2012 4:50:16 PM
-Updated 3/14/2012 4:47:39 PM
-Updated 3/14/2012 3:16:05 PM
-Updated 3/14/2012 2:35:00 PM
-Updated 3/14/2012 2:34:51 PM
-Updated 3/14/2012 2:29:52 PM
-Updated 3/14/2012 2:20:44 PM
-Updated 3/14/2012 2:20:26 PM
-Updated 3/14/2012 2:20:10 PM
-Updated 3/14/2012 2:19:59 PM
-Updated 3/14/2012 2:19:49 PM
-Updated 3/14/2012 2:16:40 PM
-Updated 3/13/2012 3:03:00 PM
-Updated 3/13/2012 3:02:31 PM
-Updated 3/13/2012 2:52:56 PM