|
|||||
|
2011
16
Feb புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என பிரதமர் மனமோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் கட்சியில் நேர்மையாக இருப்பவர்கள் ஒதுக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என சுசகமாக தெரிவித்தார்.
|
|
-Updated 2/21/2011 2:49:46 PM
-Updated 2/20/2011 2:02:33 PM
-Updated 2/20/2011 1:54:50 PM
-Updated 2/20/2011 1:44:34 PM
-Updated 2/20/2011 1:38:02 PM
-Updated 2/20/2011 1:14:51 PM
-Updated 2/20/2011 1:14:32 PM
-Updated 2/20/2011 1:14:18 PM
-Updated 2/17/2011 12:27:01 PM
-Updated 2/16/2011 4:51:54 PM
-Updated 2/16/2011 2:43:54 PM
-Updated 2/16/2011 2:22:33 PM
-Updated 2/16/2011 12:46:47 PM
-Updated 2/16/2011 12:40:13 PM
-Updated 2/16/2011 12:25:45 PM