2011
16
Feb
2ஜி குறித்து ஆர்.ராசாவிற்கு 2007ல் கடிதம் அனுப்பினேன் : பிரதமர்!


புதுடெல்லி: 2ஜி ஏலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசாவிற்கு 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியதாக பிரதமர் மன்மோக்ன சிங் தெரிவித்துள்ளார். கடிதத்தில் சட்ட பிரச்சனைகள் மற்றும் 2ஜி ஏலத்தை பரிசீலக்குமாறு நான் கேட்டு இருந்தேன். அததற்கு ராசா உடனடி பதில் அளித்தார். அதில் முந்தைய நிலவரப்படி 2ஜி ஏலம் விட வாய்ப்பு இல்லை என்று ராசா விளக்கம் அளித்தார். மேலும் 2ஜி விறபனையில் வெளிப்படத் தம்மை கடைபிடிக்கப்படும் என ராசா தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் 2ஜி ஏலத்தில் விட வலியுறுத்த முடியாமல் போனது என்று தெரிவித்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


கோவை: கடைய எப்போ திறப்பீங்க? செல்போனில் திருடன் காலாய்ப்பு

'சும்மா அலறாதீங்க... விடிஞ்சு பத்து மணி ஆச்சு...