ராஞ்சியா : அசாமில் கார்பஸ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அசாம் மாநிலம் கம்ரப் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை எதிர் எதிரே அதிக வேகத்தில் வந்த காரும், தேஸ்பூர்கவுகாத்தி இடையே செல¢லும் பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த பயங்கர விபத்தில் கார், 40 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் கார் முற்றிலும் நசுங்கியது. காரின் உள்ளே இருந்த ஒரே குடும்பத்தை 7 பேர் உடல் சிதைந்து பலியானார்கள். பஸ்சில் இருந்த சில பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:58 PM
-Updated 11/30/2011 5:34:44 PM
-Updated 11/30/2011 5:34:29 PM
-Updated 11/30/2011 5:34:15 PM
-Updated 11/30/2011 4:22:34 PM
-Updated 11/30/2011 3:35:21 PM