வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தாய்முடி கீழ் பிரிவில் வசித்து வருபவர் கபாலி என்ற மாரியப்பன். மனைவி முனியம்மாள் நேற்று முன்தினம் மாலை மகன் கஜேந்திரபிரபு(12), மகள் கவுசிப்பிரியா(8) ஆகியோருடன் முக்கோட்டுமுடி தேயிலை தோட்ட பகுதியில் நடந்து வந்தபோது சிறுத்தை ஒன்று கவுசிப்பிரியா மீது பாய்ந்து தொடையை கவ்வி இழுத்தது. இருவரும் கூச்சல் போட்டனர். மிரண்ட சிறுத்தை சிறுமியின் மீதான பிடியை விட்டு தப்பியது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் முடீஸ் பஜார் பகுதி கூண்டில் சிறுத்தை சிக்கியது. இது சிறுமியை தாக்கிய சிறுத்தை தான் என்று வனத்துறையினர் உறுதி செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2011 4:55:48 PM
-Updated 11/27/2011 4:55:36 PM
-Updated 11/27/2011 1:57:18 PM
-Updated 11/27/2011 1:57:09 PM
-Updated 11/26/2011 3:28:02 PM
-Updated 11/26/2011 3:21:17 PM
-Updated 11/26/2011 3:04:27 PM
-Updated 11/26/2011 2:48:54 PM
-Updated 11/26/2011 2:40:15 PM
-Updated 11/26/2011 2:39:57 PM
-Updated 11/26/2011 2:37:57 PM
-Updated 11/26/2011 2:30:47 PM
-Updated 11/26/2011 2:14:16 PM
-Updated 11/26/2011 2:14:03 PM
-Updated 11/26/2011 2:10:34 PM