நெல்லை : பாளையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (52). நெல்லை மாநகர உளவு துறை எஸ்.ஐ. இவரது மகள் பிரியா (25). இவர் பாளை. சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று சித்த மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் தனது தோழியிடம் புத்தகத்தை வாங்கி கொண்டு இரவு 9.30 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி அருகே சென்ற போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென பிரியா அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாளை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2011 4:55:48 PM
-Updated 11/27/2011 4:55:36 PM
-Updated 11/27/2011 1:57:18 PM
-Updated 11/27/2011 1:57:09 PM
-Updated 11/26/2011 3:28:02 PM
-Updated 11/26/2011 3:21:17 PM
-Updated 11/26/2011 3:04:27 PM
-Updated 11/26/2011 2:48:54 PM
-Updated 11/26/2011 2:40:15 PM
-Updated 11/26/2011 2:39:57 PM
-Updated 11/26/2011 2:37:57 PM
-Updated 11/26/2011 2:30:47 PM
-Updated 11/26/2011 2:14:16 PM
-Updated 11/26/2011 2:14:03 PM
-Updated 11/26/2011 2:10:34 PM