2011
15
Nov
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!


அங்காரா: துருக்கியில் கடந்த மாதம் 23ம் தேதி 7.2 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதில் 600க்கும் அதிகமானோர் பலியானார்கள். 2 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிங்கள் இடிந்து தரைமட்டமாயின. அந்த பயங்கரத்தில் இருந்து மீளுவதற்குள் கடந்த வாரம் 5.7 ரிக்டர் அளவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 27 பேரின் உயிர் பறிபோனது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் அங்கு 5.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட வான் மாகாணம் மொல்லகாசிம் கிராமத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,