சென்னை: சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், அதிமுகவை சேர்ந்த மணிகண்டன், நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி: ஏழை விவசாயிகளிடம் மோசடியாக நிலங்களை வாங்கி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கல்லூரி கட்டியுள்ளார். இந்த நிலங்களின் இன்றைய மதிப்பு ரூ.200 கோடி வரை இருக்கும். எனவே வீரபாண்டி ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும். அமைச்சராக இருக்கும்போது சொத்து வாங்கினால் அதை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியை அவர் பின்பற்றவில்லை. இதுகுறித்து முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் செய்துள்ளோம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/17/2011 10:13:20 AM
-Updated 11/17/2011 10:12:56 AM
-Updated 11/17/2011 10:12:37 AM
-Updated 11/17/2011 10:12:20 AM
-Updated 11/17/2011 10:11:21 AM
-Updated 11/17/2011 10:11:02 AM
-Updated 11/17/2011 10:10:29 AM
-Updated 11/17/2011 10:10:11 AM
-Updated 11/17/2011 10:09:50 AM
-Updated 11/17/2011 10:09:27 AM
-Updated 11/16/2011 4:06:02 PM
-Updated 11/16/2011 4:05:51 PM
-Updated 11/16/2011 4:05:40 PM
-Updated 11/16/2011 4:05:21 PM
-Updated 11/16/2011 4:04:14 PM