கூடங்குளம் 19 வது நாள் உண்ணாவிரதம் வைகோ பங்கேற்பு!
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி அணு உலை எதிர்ப்பாளர்கள் உண்ணா விரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 19-வது நாளாக தொடர்கிறது .இன்று நடைபெறும் உண்ணாவிரதத்தில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவருடன் ம.தி.மு.க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:36:01 AM
-Updated 11/5/2025 11:35:42 AM
-Updated 11/5/2025 9:48:33 AM
-Updated 11/5/2025 9:48:03 AM
-Updated 11/5/2025 9:47:41 AM
-Updated 11/4/2025 5:29:11 PM
-Updated 11/4/2025 10:40:16 AM
-Updated 11/4/2025 10:39:56 AM
-Updated 11/4/2025 10:39:33 AM
-Updated 11/4/2025 10:39:18 AM
-Updated 11/4/2025 10:38:32 AM
-Updated 11/4/2025 10:38:14 AM
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM