சித்தூர்: ஆந்திர மாநிலம் தெலங்கானா பகுதியை சேர்ந்த மெதக் மாவட்ட போலீஸ் டிஎஸ்பி நளினி. இவர் ஐதராபாத்தில் நேற்று அளித்த பேட்டி: தனி தெலங்கானாவுக்கு நான் ஆதரவாக இருப்பதால் உயரதிகாரிகள் டார்ச்சர் கொடுத்து வருகின்றனர். அதனால் நான் இரண்டாவது முறையாக தற்போது ராஜினாமா செய்துள்ளேன். உயர் அதிகாரிகளின் டார்ச்சர் குறித்து டிஜிபி, முதல்வர் போன்றவர்களிடம் புகார் கூறியும் பலனில்லை. இனி தெலங்கானா மாநிலம் அமையும் வரை நான் போலீஸ் அதிகாரி பொறுப்பு ஏற்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:36:01 AM
-Updated 11/5/2025 11:35:42 AM
-Updated 11/5/2025 11:34:14 AM
-Updated 11/5/2025 9:48:33 AM
-Updated 11/5/2025 9:48:03 AM
-Updated 11/5/2025 9:47:41 AM
-Updated 11/4/2025 10:40:16 AM
-Updated 11/4/2025 10:39:56 AM
-Updated 11/4/2025 10:39:33 AM
-Updated 11/4/2025 10:39:18 AM
-Updated 11/4/2025 10:38:32 AM
-Updated 11/4/2025 10:38:14 AM
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM