2011
12
Jan
விடுதலை சிறுத்தை சார்பில் விளையாட்டு போட்டி

திருக்கழுக்குன்றம், - மாமல்லபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி மாமல்லபுரம் பெருமாள் கோயில் வளாகத்தில் நடந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமை வகித்தார். செயலாளர் விடுதலைச் செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்தர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கலன்று பரிசு வழங்கப்படும். கனல்விழி, சேதுராமன், காளி நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த