காஞ்சி. மாவட்ட கவுன்சிலர் பதவி 26 இடங்களை கைப்பற்றியது அதிமுக
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 27 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் (1) திமுக சார்பில் சுகுமார் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 26 இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில் காஞ்சி பன்னீர்செல்வம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் பிரபாகரன், தயாளன். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குமரவடிவேல், சிவகாமி. குன்றத்தூர் ஒன்றியத்தில் பரிமளா, இளங்கோவன். செயின்ட் தாமஸ் மவுன்ட் ஒன்றியத்தில் தனபால், திருவேங்கடம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் தேவராஜன், சுஜாதா. திருப்போரூர் ஒன்றியத்தில் துளசிங்கம், வக்கேஷ்குமார். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் குப்பன், பக்தவச்சலம், மீனாட்சி. மதுராந்தகம் ஒன்றியத்தில் ஏகாம்பரம், சிவசங்கரன். உத்திரமேரூர் ஒன்றியத்தில் சுமதி, காந்தம்மாள். அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் ரோஸ், சுப்ரமணியன். சித்தாமூரில் முத்துவேல், சுபாஷினி. லத்தூர் ஒன்றியத்தில் சுசிலா, மேகலா ஆகியோரும் மாவட்ட கவுன்சிலர்களாக வென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/23/2011 2:25:11 PM
-Updated 10/23/2011 1:57:50 PM
-Updated 10/23/2011 12:59:38 PM
-Updated 10/23/2011 12:56:24 PM
-Updated 10/23/2011 12:49:05 PM
-Updated 10/23/2011 12:48:52 PM
-Updated 10/23/2011 12:48:41 PM
-Updated 10/23/2011 12:37:04 PM
-Updated 10/23/2011 12:36:52 PM
-Updated 10/22/2011 10:16:43 AM
-Updated 10/22/2011 10:16:10 AM
-Updated 10/22/2011 10:15:55 AM
-Updated 10/22/2011 10:15:38 AM
-Updated 10/22/2011 10:15:22 AM
-Updated 10/22/2011 10:15:01 AM