பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பெயர், கட்சி விவரம்: 1 வது வார்டு ஸ்ரீவாணி உமாபதி (சுயேச்சை), 2 - தென்றல் (அதிமுக), 3 - முத்துலட்சுமி (தேமுதிக), 4 - சாந்தி பிரியா (அதிமுக), 5 - சாந்தி (அதிமுக), 6 - அனுராதா (அதிமுக), 7- கருணாகரன் (அதிமுக), 8 - கண்ணையா, 9 - ஜெயவேல் (அதிமுக), 10 - ஏகாம்பரம் (சுயேச்சை), 11 - உஷா (தேமுதிக), 12 - செல்வி (அதிமுக),
பள்ளிப்பட்டு ஒன்றியம்: 1- ஜி.கே.ஜெயவேல் (அதிமுக), 2 - எஸ்.எம்.மாணிக்கம் (அதிமுக), 3- ரவிச்சந்திரன் (அதிமுக), 4 - துர்கா தங்கவேல் (திமுக), 5- இளங்கோவன் (அதிமுக), 6- ராஜிவ்காந்தி (அதிமுக), 7 - பாபு (அதிமுக), 8 - கண்ணாயிரம் (திமுக), 9 - ராஜேஸ்வரி (அதிமுக), 10 - அகத்தியன் (அதிமுக), 11 - இந்திரா காந்தி (தேமுதிக), 12 - நிர்மலா (அதிமுக), 13 - பாலு (பாமக), 14 - உமாசம்பத் (திமுக), 15 - மஞ்சுளா (அதிமுக), 16 - மணி (அதிமுக).
-Updated 10/23/2011 2:25:11 PM
-Updated 10/23/2011 1:57:50 PM
-Updated 10/23/2011 1:57:36 PM
-Updated 10/23/2011 12:56:24 PM
-Updated 10/23/2011 12:49:05 PM
-Updated 10/23/2011 12:48:52 PM
-Updated 10/23/2011 12:48:41 PM
-Updated 10/23/2011 12:37:04 PM
-Updated 10/23/2011 12:36:52 PM
-Updated 10/22/2011 10:16:43 AM
-Updated 10/22/2011 10:16:10 AM
-Updated 10/22/2011 10:15:55 AM
-Updated 10/22/2011 10:15:38 AM
-Updated 10/22/2011 10:15:22 AM
-Updated 10/22/2011 10:15:01 AM