மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவி 22 இடங்களை பிடித்தது அதிமுக : திமுகவுக்கு இடமில்லை...
பொன்னேரி : உள்ளாட்சி தேர்தலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 வார்டுகளில் 22 இடங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது. தேமுதிக 1, சுயேச்சை 3 இடங்களை பிடித்துள்ளன. திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் (அடைப்புக்குள் வார்டு எண்) தேவராஜ் (1), பரந்தாமன் (2), குமார் (3), சுமித்ரா (4), எல்லையன் (6), வள்ளி (7), சுலோச்சனா (8), கவுரி (9), ரோஜா (10), முல்லைமலர் (11), காசி (12), திருமலை (13), கலைச்செல்வி (14), முருகன் (16), என்.எஸ்.ராஜா (18), ராஜன்பாபு (19), வாசு (20), நாகராஜன் (21), மகேந்திரன் (22), சிவராஜ் (23), வடிவேல் (24), சித்ரா (26) ஆகியோர் வெற்றி பெற்றனர். சுயேச்சையாக போட்டியிட்ட ஜகீரா (5-வது வார்டு), ருசேந்திரகுமார் (15-வது வார்டு), சுதியன் (25-வது வார்டு) ஆகியோரும் 17-வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட காயத்ரியும் வெற்றி பெற்றனர். ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு 4-வது வார்டு உறுப்பினர் சுமித்ரா குமார் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/23/2011 2:25:11 PM
-Updated 10/23/2011 1:57:50 PM
-Updated 10/23/2011 1:57:36 PM
-Updated 10/23/2011 12:59:38 PM
-Updated 10/23/2011 12:56:24 PM
-Updated 10/23/2011 12:49:05 PM
-Updated 10/23/2011 12:48:41 PM
-Updated 10/23/2011 12:37:04 PM
-Updated 10/23/2011 12:36:52 PM
-Updated 10/22/2011 10:16:43 AM
-Updated 10/22/2011 10:16:10 AM
-Updated 10/22/2011 10:15:55 AM
-Updated 10/22/2011 10:15:38 AM
-Updated 10/22/2011 10:15:22 AM
-Updated 10/22/2011 10:15:01 AM