|
|||||
|
2011
11
Feb திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ. 1.56 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. இதனால் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்திருந்தனர். இவர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டத்தில் ரூ. 1.80 கோடியை பக்தர்கள் செலுத் தியுள்ளனர் என தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|
|
-Updated 2/12/2025 1:29:58 PM
-Updated 2/12/2025 1:27:19 PM
-Updated 2/12/2025 1:24:58 PM
-Updated 2/12/2025 1:19:39 PM
-Updated 2/11/2025 5:44:31 PM
-Updated 2/11/2025 4:59:53 PM
-Updated 2/11/2025 4:49:27 PM
-Updated 2/11/2025 10:03:24 AM
-Updated 2/10/2025 3:21:37 PM
-Updated 2/10/2025 3:18:54 PM
-Updated 2/10/2025 9:47:19 AM
-Updated 2/9/2025 5:14:06 PM
-Updated 2/9/2025 5:02:31 PM
-Updated 2/9/2025 4:28:57 PM
-Updated 2/9/2025 4:27:50 PM