|
|||||
|
2011
11
Feb சென்னை: ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “சொந்த பயணமாக வந்திருக்கிறேன். எனது குடும்ப உறவினர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக எதுவும் பேச விரும்பவில்லை” என்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
|
|
-Updated 2/12/2025 1:29:58 PM
-Updated 2/12/2025 1:27:19 PM
-Updated 2/12/2025 1:24:58 PM
-Updated 2/12/2025 1:19:39 PM
-Updated 2/11/2025 5:44:31 PM
-Updated 2/11/2025 5:03:23 PM
-Updated 2/11/2025 4:49:27 PM
-Updated 2/11/2025 10:03:24 AM
-Updated 2/10/2025 3:21:37 PM
-Updated 2/10/2025 3:18:54 PM
-Updated 2/10/2025 9:47:19 AM
-Updated 2/9/2025 5:14:06 PM
-Updated 2/9/2025 5:02:31 PM
-Updated 2/9/2025 4:28:57 PM
-Updated 2/9/2025 4:27:50 PM