|
|||||
|
2011
11
Feb திருப்பூர்: திருப்பூர் சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருப்பூர் குமரன் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளரும் எம்.எல்.வு., மான சண்முகவேலு, கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி. ஆர். மன்றச் செயலாளர் செ.ம.வேலுசாமி, திருப்பூர் எம்.பி. சிவசாமி, பொள்ள£ச்சி எம்.பி. சுகுமார், அவினாசி எம்.எல்.ஏ. பிரேமா, திருப்பூர் நகரச் செயலாளர் ஆனந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
|
|
-Updated 2/12/2025 1:29:58 PM
-Updated 2/12/2025 1:27:19 PM
-Updated 2/12/2025 1:24:58 PM
-Updated 2/12/2025 1:19:39 PM
-Updated 2/11/2025 5:44:31 PM
-Updated 2/11/2025 5:03:23 PM
-Updated 2/11/2025 4:59:53 PM
-Updated 2/11/2025 10:03:24 AM
-Updated 2/10/2025 3:21:37 PM
-Updated 2/10/2025 3:18:54 PM
-Updated 2/10/2025 9:47:19 AM
-Updated 2/9/2025 5:14:06 PM
-Updated 2/9/2025 5:02:31 PM
-Updated 2/9/2025 4:28:57 PM
-Updated 2/9/2025 4:27:50 PM