2011
07
Oct
மதுரையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு!


மதுரை: ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக பேசியதாகக் கூறி மதுரையில் தமிழ்புலிகள் அமைப்பினர் விஜயகாந்த் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக பேசியதாக கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஜயகாந்த் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசுந்தரம் தலைமையிலான போலீசார் தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த மெய்யப்பன், பாண்டி உள்பட 10 பேரை கைது செய்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க
Rajivkumar - madurai
10/8/2025 -- 9:57:33

விஜயகாந்த் ஒரு பச்சோந்தி

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,