பஸ்தார்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் கண்ணிவெடியில் சிக்கி 4 மத்திய ரிசர்வ் படை போலீசார் இறந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தார் பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜகல்பூர் - கிடாம் சாலையில், போலீசார் சென்ற வாகனம் நக்சல்களின் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் 4 போலீசார் உடல் சிதறி பலியானார்கள். மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2011 2:56:26 PM
-Updated 10/19/2011 11:42:37 AM
-Updated 10/19/2011 9:56:52 AM
-Updated 10/19/2011 9:56:06 AM
-Updated 10/19/2011 9:55:49 AM
-Updated 10/19/2011 9:55:26 AM
-Updated 10/19/2011 9:54:38 AM
-Updated 10/19/2011 9:54:23 AM
-Updated 10/19/2011 9:54:03 AM
-Updated 10/19/2011 9:53:39 AM
-Updated 10/19/2011 9:53:03 AM
-Updated 10/19/2011 9:52:43 AM
-Updated 10/19/2011 9:52:19 AM
-Updated 10/18/2011 2:56:59 PM
-Updated 10/18/2011 2:56:43 PM