நியூயார்க் : ஐ.நா., சபையின் 66 -வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள
அமெரி்க்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கை ஈரான் அதிபர் அகமதினிஜாத்
சந்தித்து தங்கள் நாட்டிற்கு வரும்படி அழப்பு விடுத்துள்ளார் என இந்திய
வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மித்தல் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய
பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் தேதி
இருநாட்டு அதிகாரிகளிடம் பேசிய பின்னர் முடிவு செய்யப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திப்பின்போது மேற்கு ஆசியா, வடக்கு
ஆப்ரிக்கா நாடுகளின் வளர்ச்சி, மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்னை குறித்தும்
பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/26/2011 4:45:17 PM
-Updated 9/26/2011 4:43:21 PM
-Updated 9/26/2011 2:44:12 PM
-Updated 9/26/2011 2:43:59 PM
-Updated 9/26/2011 12:27:36 PM
-Updated 9/26/2011 12:26:05 PM
-Updated 9/26/2011 12:25:52 PM
-Updated 9/26/2011 12:21:25 PM
-Updated 9/26/2011 12:21:12 PM
-Updated 9/26/2011 12:20:59 PM
-Updated 9/26/2011 12:20:28 PM
-Updated 9/26/2011 12:19:11 PM
-Updated 9/26/2011 12:18:38 PM
-Updated 9/26/2011 12:17:23 PM
-Updated 9/26/2011 10:19:01 AM