|
|||||
|
2011
11
Feb கொச்சி: நாட்டின் முதல் சர்வதேச கன்டெய்னர் சரக்கு கப்பல் முனையத்தை (ஐசிடிடி) கொச்சியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு உட்பட்ட வல்லர்படம் தீவில் ஸி6,250 கோடி மதிப்பில் இந்த சர்வதேச கன்டெய்னர் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் கன்டெய்னர் சரக்கு கப்பல்களை இங்கு கையாள முடியும். தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் கன்டெய்னர் சரக்கு கப்பல்களை கையாளும் வசதி உள்ளது. இந்த முனையம் மூலம் கன்டெய்னர் சரக்குகளை கையாள இனி வெளிநாட்டு துறைமுகங்களை நாடுவது குறையும். வல்லர்படம் அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு உள்ளது.
|
|
-Updated 2/12/2025 1:29:58 PM
-Updated 2/12/2025 1:27:19 PM
-Updated 2/12/2025 1:24:58 PM
-Updated 2/12/2025 1:19:39 PM
-Updated 2/11/2025 5:44:31 PM
-Updated 2/11/2025 5:03:23 PM
-Updated 2/11/2025 4:59:53 PM
-Updated 2/11/2025 4:49:27 PM
-Updated 2/10/2025 3:21:37 PM
-Updated 2/10/2025 3:18:54 PM
-Updated 2/10/2025 9:47:19 AM
-Updated 2/9/2025 5:14:06 PM
-Updated 2/9/2025 5:02:31 PM
-Updated 2/9/2025 4:28:57 PM
-Updated 2/9/2025 4:27:50 PM