Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
12
Mar
தென்னாப்பிரிக்காவில் ரிச்சர்ட்சன் வனவிலங்கு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தென்னாப்பிரிக்காவில் ரிச்சர்ட்சன் வனவிலங்கு சரணாலயத்தில் வளர்க்கப்படும் சிங்கங்கள், அதன் பாதுகாவலர் கெவின் ரிச்சர்ட்சனுடன் கொஞ்சி குலாவுவதுடன் சண்டை போடுகின்றன. ஒரு கார் விளம்பரத்துக்காக அட்ரியன் ஸ்டெர்ன் என்ற புகைப்படக்காரர் சரணாலயம் சென்றபோது, இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பையும் புரிதலையும் கண்டு ஆச்சரியமடைந்தார். ‘பூனைக் குடும்பத்தை சேர்ந்த சிங்கங்களால் மனிதர்களுடன் இவ்வளவு இயல்பாகவும் அன்பாகவும் பழக முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்புகைப்படம் சிங்கங்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்’ என்கிறார் அட்ரியன். ‘நாம் சிங்கங்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்துகொண்டால், அவை நம்மை நட்புடன் நடத்தும். நாம் செய்யும் ஒரு தவறுகூட நமக்கு ஆபத்தாக அமைந்துவிடும். சிங்கங்களின் ஒவ்வொரு அசைவுகளுக்கான காரணம் எனக்கு நன்றகாத் தெரியும்’ என்கிறார் சிங்க நண்பர் கெவின்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement