Untitled Document
மேட்டூர் அணை இன்னும் 20 நாளே திறக்கப்படும்

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறித்த நாளில் அணை திறக்கப்படவில்லை. கடந்த ஜூலை 28ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து குறைவாக இருந்த நேரத்தில் அணை திறக்கப்பட்டதால் நீர் மட்டம் கிடுகிடுவென 60 அடி வரை குறைந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பியதால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிந்தது.  

தொடர் மழை காரணமாக தண்ணீர் தேவையும் குறைந்ததால், தற்போது டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 3417 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 28ம் தேதி அணை மூடப்படும். அதற்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தண்ணீர் தேவை குறைவாக இருப்பதால் அணையில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க போதுமான அளவிற்கு தண்ணீர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க
நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40

வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த