|
|||||
|
பி.எட். படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை
விமானப்படையில் குரூப் ‘‘எக்ஸ்’’ பிரிவின் கீழ் உள்ள காலியிடங் களை நிரப்ப டிகிரி, முதுகலை படிப்புடன் பி.எட். படித்தவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சீனியர் நான்கமிஷன்டு ஆபீசர். கல்வித்தகுதி: கலை/வணிகவியல்/அறிவியல் பாடங்களில் டிகிரியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியர் பணி அனுபவம். டிகிரி மற்றும் பி.எட்டில் 50 சதவீத தேர்ச்சி. அல்லது எம்.ஏ., ஆங்கிலம்/எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் அறிவியல்)/ எம்சிஏ தகுதியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியராக பணியாற்றிய அனுபவம். மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க
நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40 வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40 வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40 வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. |
|
|
-Updated 1/10/2025 12:23:26 PM
-Updated 1/10/2025 12:14:25 PM
-Updated 1/10/2025 12:07:09 PM
-Updated 1/7/2025 3:47:12 PM
-Updated 1/7/2025 3:40:23 PM
-Updated 1/7/2025 3:37:00 PM
-Updated 1/7/2025 3:27:44 PM
-Updated 1/7/2025 3:24:09 PM
-Updated 1/7/2025 3:22:41 PM
-Updated 1/7/2025 3:21:15 PM