|
|||||
|
நெல்லை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் டெக்னீஷியன் பணி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நெல்லையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனையில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங் களை நிரப்ப தகுதியானவர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. லேப் டெக்னீஷியன், லேபரேட்டரி அசிஸ்டென்ட், ரேடியோகிராபர், ஜூனியர் ரேடியாகிராபர், பார்மசிஸ்ட், ஓ.டி. டெக்னீஷியன், ஓ.டி. அசிஸ்டென்ட், பிளாஸ்டர் டெக்னீஷியன், பிளாஸ்டர் அசிஸ்டென்ட், டென்டல் டெக்னீஷியன், பிசியோ தெரபிஸ்ட், இசிஜி டெக்னீ ஷியன், ஸ்டாப் நர்ஸ், சிஎஸ்எஸ்டி டெக்னீஷியன், நர்சிங் ஆர்டர்லி/ஸ்டெரச் சர்/பேரர்/அட்டென்டன்ட், குக் மேட்/மசால்ஜி/பேரர் ஆகிய காலியிடங்கள் உள்ளன. மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க
நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40 வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40 வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. நிகழ்ச்சிகள் - மும்பை
11/25/2010 -- 12:20:40 வயிற்று பிடிப்பு ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. |
|
|
-Updated 1/10/2025 12:23:26 PM
-Updated 1/10/2025 12:14:25 PM
-Updated 1/10/2025 12:07:09 PM
-Updated 1/7/2025 3:47:12 PM
-Updated 1/7/2025 3:43:43 PM
-Updated 1/7/2025 3:40:23 PM
-Updated 1/7/2025 3:27:44 PM
-Updated 1/7/2025 3:24:09 PM
-Updated 1/7/2025 3:22:41 PM
-Updated 1/7/2025 3:21:15 PM