![]() |
|
8 மாத குழந்தை புரவலராக சேர்ப்புகரூர்: தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பவர்கள் புரவலராக சேர்க்கப்படுகின்றனர். இதன்படி கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் 60 வது புரவலராக 8 மாத ஆண் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்த தம்பதி கோதண்டபாணி - சரோஜா | ||||||||||