| |||||
|
2011
03
Aug
1/30
அடுத்த பக்கம் » சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 206-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கிண்டியில் அவரது சிலையின் கீழ் உள்ள படத்துக்கு கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் மணிகண்டன், பொருளாளர் துரைசாமி உள்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். |
|