|
|||||
|
2011
18
Feb
1/20
அடுத்த பக்கம் »
செங்கல்பட்டு இந்திராகாந்தி பெண்கள் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழை செங்கல்பட்டு டிஎஸ்பி சியாமளாதேவி வழங்கினார். அருகில் கல்லூரி தலைவர் குமார், கல்லூரி முதல்வர் ஷேலன்சாந்தி, பதிவாளர் எட்வின்.
|
|