|
|||||
|
2011
12
Feb
1/20
அடுத்த பக்கம் »
சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கண்காட்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. டாக்டர், வக்கீல், போலீஸ், கலெக்டர் என பல்வேறு வேடங்களில் அசத்திய மாணவ, மாணவிகளின் குரூப் போட்டோ.
|
|