சென்னை அமைந்தகரை பெரியார் காலனியில் உள்ள கோயிலில் மகாசக்தி நாகாத்தம்மன் திடீரென கண் திறந்ததாக அப்பகுதியில் நேற்று இரவு தகவல் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோயிலை பூட்டி, மக்களை அப்புறப்படுத்தினர்.