10/22/2021 5:06:05 PM
பீஜிங்: சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் வாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய கொர......
மேலும்
10/7/2025 4:53:15 PM
லண்டன்: மலேரியா காய்ச்சலுக்கான உலகின் முதல் தடுப்பூசியை அனைத்து நாடுகளும் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் நோய்களில் மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆண்......
மேலும்
9/24/2021 5:16:42 PM
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். அப்போது அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரை பாராட்டினார். கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொ......
மேலும்
9/23/2021 4:59:14 PM
வாஷிங்டன்: குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை ஆன்ட்ரூஸ் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாடு, நியூயார்க்கில் நட......
மேலும்
9/7/2025 5:13:13 PM
காபூல்: பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஒரு மாகாணத்தின் மீது பாகிஸ்தானின் விமானப்படை விமானம் தாக்குதல் நடத்தியதாக தேசிய எதிர்ப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான்களால் கைப......
மேலும்
9/4/2025 5:45:48 PM
காபூல்: பஞ்சஷிரை கைப்பற்றியதாக தலிபான்கள் கூறி வரும் நிலையில், அவர்கள் காபூலில் துப்பாக்கிச்சூடு நடத்தி வெற்றி கொண்டாட்டம் நடத்திய போது ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானில் அமெரிக்க பட�......
மேலும்
8/31/2021 5:24:30 PM
* துப்பாக்கி சூடு, பட்டாசு வெடித்து தலிபான்கள் கொண்டாட்டம்
* 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தும் உயிர் அச்சத்தில் மக்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் ம�......
மேலும்
8/28/2021 5:47:25 PM
புதுடெல்லி: காபூல் மனித ெவடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் ‘ட்ரோன்’ தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால், இந்திய - ஆப்கான் ......
மேலும்
8/27/2021 5:01:43 PM
* 13 அமெரிக்க வீரர்கள் மரணம்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்
* ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பு பொறுப்பேற்பு; தலிபான்கள் கைவிரிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், காபூலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 அ�......
மேலும்
8/26/2021 5:38:25 PM
பாஸ்டன்: பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலாவுக்கு, முக முடக்கு வாத அறுவை சிகிச்சைக்காக பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் என்ற மாண�......
மேலும்
8/26/2021 5:37:16 PM
காபூல்: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் தொடர்பில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், கிட்டதிட்ட 4,500&n......;
மேலும்