இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

5 ஆண்டு பி.எல். படிப்புக்கு 15ல் கவுன்சலிங் தொடக்கம்

7/10/2025 2:20:25 PM


சென்னை:அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 5 ஆண்டு பி.ஏ., பி.எல் பட்டப்படிப்புக்கான கவுன்சலிங், வரும் 15&ம் தேதி தொடங்குகிறது.   
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 அரசு சட்டக் கல்லூ......

மேலும்

பிரத்யுஷா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

6/14/2013 2:00:35 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பம் பிரத்யுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய அளவிலான 15 நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது. பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியில் பணிபுரியு�......

மேலும்

இந்திரா பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை

6/14/2013 1:56:44 PM

திருவள்ளூர்:  திருவள்ளூரை அடுத்த பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ., பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இந்திரா கல்விக் குழு......

மேலும்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

6/13/2013 3:15:35 PM

சென்னை:சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,

மாணவிக�......

மேலும்

வேளாண் பட்ட படிப்புகள் ஜூலை 1 முதல் கவுன்சலிங்

6/7/2025 1:08:01 PM

கோவை: வேளாண் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஜுன் 17ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜுலை 1 முதல் கவுன்சலிங் துவங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறு�......

மேலும்

மத்திய அரசு பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம்

6/4/2025 12:40:37 PM

சென்னை: கிண்டியில் உள்ள மத்திய அரசின் காலணி பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ பயிற்சி படிப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்க�......

மேலும்

பகுதி நேர இன்ஜினியரிங் படிப்பு கவுன்சலிங் 25ல் தொடக்கம்

5/18/2013 12:46:16 PM

சென்னை:பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சலிங் மே 25ம் தேதி தொடங்குகிறது.தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:தொழில் நுட்பக் கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிக......

மேலும்

பணிவாய்ப்பை எளிதில் தட்டி செல்ல உதவும் நூலக படிப்புகள்

2/29/2012 12:51:10 PM

கல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படி�......

மேலும்

ஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு

2/29/2012 12:50:47 PM

ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல�......

மேலும்

அஞ்சல் வழியில் அக்குபஞ்சர் படிப்பு

2/29/2012 12:50:24 PM

அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகி�......

மேலும்

முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

2/22/2012 1:21:43 PM

*  கொல்கத்தா : அனைத்து இந்திய சுகாதாரம் மற்றும் பொது உடல்நல நிறுவனம் பாடப்பிரிவு : கால்நடை பொதுநலம் மற்றும் நர்சிங் முதுகலை படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்.20.
இணையதள முகவரி : www.aiihph.gov.in

*  டெல்லி : ஜவகர்லால் நேரு பல்க�......

மேலும்
Page 1 Page 3

Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
dinakaran daily newspaper
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி
  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்
  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]