இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 22 பேர் பலி

10/21/2016 2:47:52 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


ஜம்மு, -காஷ்மீர்  மாநிலம் ரியாசி பகுதியில் இருந்து பக்லே பகுதியை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று நேற்று மாலை மலைச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. கோர்கே பிட்டா என்ற இடத்தில்  வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி  அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ்  நொறுங்கியது. இந்த தகவல் ராணுவத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டது. எனினும், பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பெண்கள் உள்பட 22 பயணிகள்  உயிரிழந்தனர். 32 பேர் படுகயாம் அடைந்தனர்.

மேலும் சில
  • நான்கு தலைமுறையாக பொங்கல் கொண்டாடாத விநோத கிராமம்



  • நீலாங்கரையில் பரபரப்பு - ஷோரூம் மேலாளர் காரில் கடத்தல்; மர்ம கும்பலுக்கு வலை



  • திருவள்ளூரில் 6ம் தேதி தமாகா 3ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்



  • திருவாலங்காடு அருகே பள்ளி சாலையை அடைத்ததால் பரபரப்பு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் கழிப்பறை மானியத்துக்கு அலையும் மக்கள்



  • வழக்கு முடிவு எஸ்எம்எஸ் வரும்



  • திருவள்ளூர் மாவட்ட பார் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம்



  • போலீஸ் வாகனம் மோதி பெண் பலி



  • பூட்டிக் கிடக்கும் நவீன தகனமேடை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் 55 தாலுகாக்களில் புதிய சார் கருவூலகங்கள் - விரைவில் தொடங்கும்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]