இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவரை வெட்டி நகை பறிப்பு

10/21/2016 2:47:32 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


ஊத்துக்கோட்டை, -வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவரை வெட்டி நகை பறித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (66). இவர், நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள்  3 பேர் வீட்டின் உள்தாழ்பாளை  உடைத்து புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த  தெய்வசிகாமணி, ஆசாமிகளை பார்த்ததும் கூச்சலிட்டார். ஆத்திரமடைந்த ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முதியவரை வெட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.அப்பகுதியை சேர்ந்த பழனி என்பவர்  காற்றுக்காக வீட்டின் வெளியே தூங்கியுள்ளார். அங்கு சென்ற ஆசாமிகள், நைசாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ₹20 ஆயிரம் ரொக்கப்பணத்தை  எடுத்து கொண்டு தப்பிவிட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சில
  • சீர்காழி அருகே பயங்கரம் காதலனுடன் குடும்பம் நடத்திய நர்சிங் மாணவிக்கு சரமாரி வெட்டு



  • மாஜி அமைச்சர் கொலை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்



  • மாணவர் கொலை; விவசாயி கைது



  • ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பி மீது தூக்கி வீசி இன்ஜினியர் கொலை



  • பாரிமுனையில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் - பஸ்சில் கல்லூரி மாணவர்கள் மோதல் கட்டை, இரும்பு பைப்பால் தாக்குதல்



  • கர்ப்பிணி கொலை: காதலன் கைது



  • மாஜி அமைச்சர் சிவக்குமார் கொலை சரணடைந்த 4 வாலிபர்களை கஸ்டடியில் விசாரிக்க முடிவு



  • கணவனை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சரமாரி அடி, உதை



  • மின் இணைப்பு மாற்ற ரூ.3000 லஞ்சம்: பொறியாளர் கைது



  • மனைவி கழுத்தறுத்து கொலை தொழிலாளிக்கு ஆயுள் சிறை



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]