இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பேஸ்புக் தோழியை காண பர்தா அணிந்த வாலிபர்

10/21/2016 2:36:26 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


கோபி, -ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் நேற்று மதியம் பர்தா அணிந்தபடி சென்றவரின் மீது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் அந்த நபரை பின் தொடர்ந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் அணிந்திருந்த பர்தாவை கழற்றிய போது தான் அந்த நபர் பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் அவரை பிடித்து கவுந்தப்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த அகமதுகபீர்(25) என்பது தெரியவந்தது. பேஸ்புக்கில் பவானியை சேர்ந்த இளம் பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண் அகமது கபீரை சந்திப்பதற்காக கவுந்தப்பாடிக்கு வரச்சொல்லியதாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை தேடி வந்த போது தான் பொதுமக்களிடம் சிக்கி உள்ளார். இதை தொடர்ந்து அகமதுகபீர் சந்திக்க வந்ததாக கூறப்பட்ட பெண்ணையும் அழைத்து விசாரித்தனர். அப்போது அகமதுகபீர் கூறியது உண்மை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் சில
  • நாமக்கல் அருகே பரபரப்பு : தண்டவாளத்தில் கல்லை போட்டு ரயிலை கவிழ்க்க சதி



  • ஜல்லிகட்டு வீரர்கள் மீது போலீஸ் தடியடி : தென் மாவட்டங்களில் பதற்றம்



  • பொள்ளாச்சி அருகே பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் சாவு



  • தமிழகம் முழுவதும் மார்ச் 31க்குள் 1000 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்: 6 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்?



  • மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி



  • தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சி துவக்கம்



  • விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பொங்கல் தினத்தில் திருவாரூரில் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு



  • கடலூர் அருகே கார் மீது லாரி மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி



  • சினிமா தியேட்டர்களில் பொங்கலுக்கு 5 காட்சிகள்



  • கூடுவாஞ்சேரியில் பிரியதர்ஷினி செல்போன் ஷோரூம் திறப்பு



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]