இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

போலீசார் வாகன சோதனையில் செங்குன்றம் ரவுடி சிக்கினார்

10/21/2016 2:34:10 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

புழல், -சென்னை செங்குன்றம் அருகே திருவள்ளூர் சாலை ஆலமரம் பகுதியில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர் போலீசாரை கண்டதும் திரும்பி வேகமாக சென்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.அவரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
பிடிபட்ட நபர் செங்குன்றம் அடுத்த பாலமுருகன் நகர், ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாலா (எ) பாலசுப்பிரமணி (37), அவர் மீது நல்லூர், பெருமாள் அடிபாதம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முத்துபிரகாஷ், 2015ம் ஆண்டு நல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் ஆகியோரை கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் தேடிவந்தபோது பாலா தலைமறைவாக இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

மேலும் சில
  • நான்கு தலைமுறையாக பொங்கல் கொண்டாடாத விநோத கிராமம்



  • நீலாங்கரையில் பரபரப்பு - ஷோரூம் மேலாளர் காரில் கடத்தல்; மர்ம கும்பலுக்கு வலை



  • திருவள்ளூரில் 6ம் தேதி தமாகா 3ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்



  • திருவாலங்காடு அருகே பள்ளி சாலையை அடைத்ததால் பரபரப்பு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் கழிப்பறை மானியத்துக்கு அலையும் மக்கள்



  • வழக்கு முடிவு எஸ்எம்எஸ் வரும்



  • திருவள்ளூர் மாவட்ட பார் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம்



  • போலீஸ் வாகனம் மோதி பெண் பலி



  • பூட்டிக் கிடக்கும் நவீன தகனமேடை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் 55 தாலுகாக்களில் புதிய சார் கருவூலகங்கள் - விரைவில் தொடங்கும்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]