இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அக்காவை அழைத்து வராததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

10/20/2016 2:55:16 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


வேளச்சேரி, -சென்னை தரமணி, தாமிரபரணி தெருவை சேர்ந்தவர் ராஜப்பன். டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் அஜிதா (21) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் இருவரும் மற்றொரு பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.ராஜப்பனின் இரண்டாவது மகள் அமுதா (18). பிளஸ் 2 படித்து வந்தார். தனது அக்காவின் மேல் உள்ள பிரியத்தினால், அவரை வீட்டுக்கு அழைத்து வருமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், அவர்கள் மூத்த மகளை வீட்டுக்கு அழைத்து வர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், தான் இறந்த பிறகாவது தனது அக்காவை பெற்றோர் அழைத்து வரலாம் என்று அமுதா நினைத்தார். அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு உத்திரத்தில் அமுதா தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்தார். அப்போது எதேச்சையாக எழுந்த ராஜப்பன், தனது மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் ராஜப்பனும் லட்சுமியும் மகளை கீழே இறக்கிப் பார்த்தபோது, அவர் இறந்து போயிருப்பது தெரியவந்தது.

மேலும் சில
  • நான்கு தலைமுறையாக பொங்கல் கொண்டாடாத விநோத கிராமம்



  • நீலாங்கரையில் பரபரப்பு - ஷோரூம் மேலாளர் காரில் கடத்தல்; மர்ம கும்பலுக்கு வலை



  • திருவள்ளூரில் 6ம் தேதி தமாகா 3ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்



  • திருவாலங்காடு அருகே பள்ளி சாலையை அடைத்ததால் பரபரப்பு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் கழிப்பறை மானியத்துக்கு அலையும் மக்கள்



  • வழக்கு முடிவு எஸ்எம்எஸ் வரும்



  • திருவள்ளூர் மாவட்ட பார் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம்



  • போலீஸ் வாகனம் மோதி பெண் பலி



  • பூட்டிக் கிடக்கும் நவீன தகனமேடை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் 55 தாலுகாக்களில் புதிய சார் கருவூலகங்கள் - விரைவில் தொடங்கும்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]