இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நாகேஷ் கட்டிய திரை அரங்கு படமாகிறது

10/20/2016 2:11:28 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


சிவாஜி, ராஜகுமாரி, நாகேஷ் போன்றவர்கள் சினிமா தியேட்டர்கள் கட்டி நடத்தி வந்தனர். அண்ணாசாலையில் மகள் சாந்தி பெயரில் சிவாஜி நடத்திய திரை அரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வர்த்தக வளாகத்துடன் கூடிய திரை அரங்கமாக மாற்றப்படுகிறது. பாண்டிபஜாரில் இயங்கி வந்த ராஜகுமாரி தியேட்டர் இருந்த இடத்தில் தற்போது வர்த்தக வளாகம் கட்டப்பட்டள்ளது. அதன் அருகே நகைச்சுவை நடிகர் நாகேஷ் கட்டிய தியேட்டரும் தற்போது கல்யாண மண்டபமாகிவிட்டது. இந்த தியேட்டரை மையமாக வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ பெயரில் புதியபடம் உருவாகிறது.

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸில் இடம்பெற்ற இயக்குனர் இசாக் இப்படத்தை இயக்குகிறார். அவர் கூறும்போது,’திரை அரங்கை மையமாக வைத்து உருவாகும் இதன் கதைக் களம் நகைச்சுவை, காதல், மர்மம் பின்னணியை கொண்டது. ஆரி, ஆஷ்னா சவேரி, மாடல் அழகி மாஷு, லதா, சித்தாரா, காளி வெங்கட் நடிக்கின்றனர். இசை அமைக்கிறார். நாகேஷ் தியேட்டர் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.

மேலும் சில
  • பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ



  • அப்பா காலத்து கதைக்கு தாவிய இளம்ஹீரோ



  • வயது அதிகமானால் கவலை இல்லை : ஸ்ரேயா ஹேப்பி



  • நயன்தாராவுடன் நடிக்கவில்லை விஷால் மறுப்பு



  • விவாகரத்து கேட்ட வில்லன் நடிகர் : மனைவியுடன் இணைய முடிவு



  • கண்பார்வை பெறுகிறார் பெண் பாடகி



  • நயன்தாரா பெயர் சாயலில் நயனாநாயர் என்ட்ரி



  • சிகப்பு நிறத்தால் வாய்ப்பு போச்சா? தமன்னா பதில்



  • மீண்டும் மும்பை தாதா ஆகிறார் ரஜினி? '



  • பொங்கல் ரேஸிலிருந்து திடீரென பின்வாங்கிய விஜய்சேதுபதி



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]