இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கரூர் உட்பட 4 மாவட்ட டிஆர்ஓக்கள் அதிரடி மாற்றம்

10/18/2016 3:13:14 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து


சென்னை, -கரூர் உட்பட 4 மாவட்ட டிஆர்ஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வெளியிட்டுள்ள உத்தரவு:கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி அருணா, அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னை கலால் துறையின் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை சிறப்பு அதிகாரியாக உள்ள சூர்ய பிரகாஷ், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.வேலூர் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக உள்ள ராமசாமி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறையில் இணை இயக்குநராக இருந்த பத்மஜா தேவி, அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கலால் துறையின் துணை கமிஷனராக இருந்த வேலு, பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதில் கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி, அருணா மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் நேற்று தான் அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அவர் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அரக்கோணம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய டீசல்



  • சென்னை விமான நிலையத்தில் விஐபி.க்களை வரவேற்க ஆதார் கார்டு கட்டாயம் - ஜனவரி 1ம் தேதி முதல் அமல்



  • தலைவர் ஜி.கே.வாசன் 52வது பிறந்தநாள் - குடியரசு தலைவர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி



  • நக்சலைட் போல் பேசுகிறார் ராம மோகனராவ் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.11 முதல் 13ம் தேதி வரை 11,270 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு அறிவிப்பு



  • மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய கரன்சி வைத்திருந்தால் அபராதம்; 4 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரம் சென்றார் தலைமை செயலாளர்



  • ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்முறையாக அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது - பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு?



  • ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை தமாகா சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]