இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ரஜினியுடன் மோதும் ராஜமவுலி- போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

10/18/2016 2:12:53 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து


ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது தனது கனவு என்று சமீபத்தில் தெரிவித்திருந்த இயக்குனர் ராஜமவுலி, தற்போது பிரபாஸ் நடிக்கும் பாகுபலி 2ம் பாகம் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அடுத்த ஆண்டு திரையிட திட்டமிடப்பட்டுள்ள இப்படங்களை ஒரே காலகட்டத்தில் வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் இருதரப்பிலும் போட்டி விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தென்னிந்திய மார்க்கெட்டைவிட வட இந்திய மார்க்கெட்டை குறிப்பாக மும்பை மார்க்கெட்டை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

2.0 படத்தில் ரஜினியின் முதல் போஸ்டர் வரும் 22ம் தேதி மும்பையில் நடக்கவுள்ள மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகுபலி 2ம் பாகத்தின் போஸ்டரை ஒரு மாத இடைவெளியில் அதாவது நவம்பர் 20ம் தேதி மும்பையில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை மீடியாக்களின் கவனத்தை கவர்வதற்காகவும் இந்த போட்டி முன்னிறுத்தப்படுவதாக தெரிகிறது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் பிரபல நடிகர், நடிகைகள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் சில
  • ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி



  • கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஹீரோவாகிறார் வெங்கட்பிரபு உறுதி



  • தமிழிலும் 3டியில் ரிலீஸ் வீடியோ கேம் ஹாலிவுட் படமானது



  • சமந்தா நடிக்க மறுத்து விலகினார் சாவித்ரி ஆகப்போவது யார்? வித்யாபாலன்-நித்யா மேனன் போட்டி



  • விஜய் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா



  • விஷால்-ஆர்யா மோதலா? படத்திலிருந்து திடீர் விலகல்



  • பணம் தந்தால் நடிகைகள் ஆபாசமாக நடிப்பார்களா? டைரக்டர் சுராஜை லெப்ட் ரைட் வாங்கிய நயன்தாரா, தமன்னா



  • நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் பிரணிதா



  • கிளாமராக நடிச்சாலும் தொப்புள் காட்டமாட்டேன் ஐஸ்வர்யா பாலிசி



  • ஜனவரி 29ம் தேதி சமந்தா நிச்சயதார்த்தம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]