இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விஷால் படத்திலிருந்து விலகுகிறார் ரகுல்?

10/14/2016 1:58:24 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து


தமிழில் 2 படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் மளமளவென நடிக்க ஒப்பந்தம் ஆனார். தமிழில் மீண்டும் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியாதளவுக்கு பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். தற்ேபாது மகேஷ்பாபு நடிக்கும் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி ஆவதாக தெரிவித்தார் ரகுல். இப்படத்தை மிஷ்கின் இயக்குகிறார். தற்போது இதில் திடீர் மாற்றம் ஏற்படும் என்று பேச்சு எழுந்துள்ளது.

ராம் சரண் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ள ரகுல் ப்ரீத், துப்பறிவாளன் படத்துக்கு போதுமான கால்ஷீட்  ஒதுக்கி தர முடியாமல் தவிக்கிறாராம். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மலையாள நடிகை அனு இமானுவேல் நடிப்பார் என்று தெரிகிறது.

மேலும் சில
  • ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி



  • கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஹீரோவாகிறார் வெங்கட்பிரபு உறுதி



  • தமிழிலும் 3டியில் ரிலீஸ் வீடியோ கேம் ஹாலிவுட் படமானது



  • சமந்தா நடிக்க மறுத்து விலகினார் சாவித்ரி ஆகப்போவது யார்? வித்யாபாலன்-நித்யா மேனன் போட்டி



  • விஜய் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா



  • விஷால்-ஆர்யா மோதலா? படத்திலிருந்து திடீர் விலகல்



  • பணம் தந்தால் நடிகைகள் ஆபாசமாக நடிப்பார்களா? டைரக்டர் சுராஜை லெப்ட் ரைட் வாங்கிய நயன்தாரா, தமன்னா



  • நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் பிரணிதா



  • கிளாமராக நடிச்சாலும் தொப்புள் காட்டமாட்டேன் ஐஸ்வர்யா பாலிசி



  • ஜனவரி 29ம் தேதி சமந்தா நிச்சயதார்த்தம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]