இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருப்போரூரில் அனைத்து சுவர் விளம்பரங்களும் அழிப்பு

10/1/2025 11:56:04 AM
காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு தண்ணீர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கர்நாடக சட்டசபையில் விவாதம் உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல் முடிந்தது: கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன

திருப்போரூர்: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் காரணமாக, தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி சுவர் விளம்பரம், தேர்தல் பிரசார சுவரொட்டி விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் குறித்த விளம்பரங்கள், அனைத்துக் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் இருப்பதாக தேர்தல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று இப்பகுதிகளில் அனுமதியின்றி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.உள்ளாட்சி தேர்தல் குறித்து பேரூராட்சி பகுதியில் எந்த சுவர் விளம்பரங்களும் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு மீறி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டால் அந்த தொகையானது சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என செயல் அலுவலர் சரவணன் தெரிவித்தார்.

மேலும் சில
  • 3 நாள் காவல் முடிந்தது: திருச்சி சீரியல் கில்லர் இன்று கோர்ட்டில் ஆஜர்



  • பள்ளி கல்வித் துறையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு மறுப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு



  • அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: திருவள்ளூரில் சாலை மறியல்



  • தமிழகம் - கர்நாடகம் இடையே 28வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்



  • தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து பலி 4 ஆக உயர்வு



  • வீட்டில் தனியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் மர்ம கொலை



  • புழல் 22வது வார்டில் கழிவுகள் நிறைந்த வண்ணான் குளம்: தொற்றுநோய் ஆபத்து



  • தபால் நிலையத்தில் தீவிர தூய்மை பணி



  • திருவள்ளுர் காதி கிராப்டில் சிறப்பு விற்பனை துவக்கம்



  • வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு: ரூ.1026 ஆக நிர்ணயம்



Facebook

Twitter

நயன்தாராவுக்கு முக்கியத்துவம்? அதர்வா அச்சம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]