இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு

9/21/2016 3:25:17 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

தஞ்சை, -தஞ்சையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.இதில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அளிக்கப்பட்ட விளக்கம்: கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் கட்சி அடிப்படையில் இல்லாத தேர்தல் நடத்தப்படும். கட்சி அடிப்படையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இருக்க வேண்டும். 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.  நிர்ணயிக்கப்பட்ட படிவம் 3ல் வேட்புமனு கொடுக்க வேண்டும். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200 வைப்புத்தொகை, ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.600 வைப்புத்தொகை, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

பட்டியல் இனத்தவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.100 வைப்புத்தொகை, ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.300 வைப்புத்தொகை, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.300, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.500 வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் மட்டுமே குலுக்கல் முறையில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த தகவலை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.




மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]