இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

₹1.50 கோடி எரி சாராயம் லாரியுடன் பறிமுதல்

9/21/2016 3:23:12 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

பள்ளிகொண்டா, -வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சென்னையை சேர்ந்த நீலகண்டன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக வாணியம்பாடி கலால் துறை போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று குடோனை சோதனை செய்தனர். அங்கு நின்றிருந்த லாரியில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் கேன்களில் எரிசாராயம் இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து வாணியம்பாடி கலால் துறை இன்ஸ்பெக்டர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த அவர் குடோன் பாதுகாவலர் கார்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்தினார்.  அனங்காநல்லூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், லாரியில் சமையல் எண்ணெய் இருப்பதாகவும், கர்நாடக மாநிலத்தில் கலவரமாக இருப்பதால் சிறிது நாட்கள் இந்த எண்ணெய் கேன்களை குடோனில் வைத்துக்கொள்வதாகவும் கேட்டதால், அவரிடம் குடோன் சாவியை தந்ததாக கார்த்திக் கூறினார்.
இதையடுத்து லாரியுடன் எரிசாராய கேன்களை கலால் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள புருஷோத்தமனை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ₹1.50 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேலும் சில
  • ஓட்டேரியில் வடமாநில வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - மர்ம ஆசாமிக்கு தர்ம அடி



  • ₹4 கோடி ஹவாலா பணம் கொள்ளை - கோவை இன்ஸ்பெக்டர் விரைவில் கைது?



  • ஆலந்தூரில் வழிப்பறி செய்த 3 பேர் கைது - ஜாமீனில் வந்தவர்கள்



  • இலவச ஆட்டை விற்க மறுப்பு தலை துண்டித்து தாய் கொலை



  • 15 வயது மாணவி பலாத்காரம் காதலனுக்கு போலீஸ் வலை



  • புகைப்படத்தை மார்பிங் செய்து பெண்ணை மிரட்டியவர் கைது



  • ராசிபுரம் அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை



  • பைக் திருடர்கள் 2 பேர் கைது



  • கல்லூரி மாணவி கொலை - அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் 2 பேர் கைது ; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்



  • திருக்கழுக்குன்றம் தாலுகா மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்த முகமூடி வாலிபர் ; நோயாளிகள் பீதி



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]