இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘கபாலி’ பலூன் வெடித்து 2 பேர் காயம் - ரஜினி ரசிகர்கள் மீது போலீசில் புகார்

9/21/2016 3:21:44 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை



திருச்சி, -ரஜினி நடித்த கபாலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. பட விளம்பரத்துக்காக சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தியேட்டர் மாடியில் ராட்சத பலூன் கட்டி பறக்க விடப்பட்டு இருந்தது. தியேட்டர் ஊழியர்கள் ராட்சத பலுானை கீழே இறக்க முயற்சித்த போது திடீரென வெடித்தது. இதில் உறையூரை சேர்ந்த விக்னேஷ்(23), சிந்தாமணியை சேர்ந்த சிவகிருஷ்ணன்(25) ஆகியோர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோட்டை போலீசார்  வழக்கு பதிவு செய்தனர்.பாதிக்கப்பட்ட வாலிபர்களின் பெற்றோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘காயம் அடந்தவர்களுக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம் வரை செலவு ஆகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

விபத்துக்கு ரஜினி ரசிகர்களான அக்பர் அலி, சபரி ஆகியோர் தான் காரணம். வீட்டில் உறங்கி கொண்டிருந்த எனது மகன்களை அவர்கள் தான் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விபத்தில் சிக்க வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்பதாக கூறினர். இதுவரை சிறுதொகை கூட பணம் கொடுக்க வில்லை’ என்று கூறியுள்ளனர். புகார் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதை ெதாடர்ந்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]