இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

9/21/2016 3:16:37 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

கும்மிடிப்பூண்டி, -கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (28). தனியார் கம்பெனி கார் டிரைவர். இவரது மனைவி ஷோபா (எ) முத்துபேச்சி (24). இவர்களுக்கு அக்‌ஷயா (6), ரூபன் (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
அழகர்சாமியின் மனைவி ஷோபா தனது 2 குழந்தைகளுடன் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தனது கணவர்தான் வந்துவிட்டார் என ஷோபா கதவைத் திறந்தார்.
அப்போது வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நின்றிருந்த 2 பேர் ஷோபாவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு ஷோபாவிடம் ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை எடுக்கும்படி கூறினான். மற்றொருவன் 2 குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான்.

இதனால் பயந்து போன ஷோபா, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகளையும் 50 கிராம் வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்களிடம் எடுத்து கொடுத்தார். பின்னர். அவர்கள் இருவரும் ஷோபாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவரது கைகளையும் பின்னால் கட்டிவிட்டு, அங்கிருந்து இருளில் தப்பி சென்றனர்.

பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் அழகர்சாமி வீடு திரும்பியதும் தனது மனைவி ஷோபா கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மனைவியின் கட்டுகளை அவிழ்த்ததும் கொள்ளை சம்பவம் குறித்து கூறினார்.
இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அழகர்சாமி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • ஓட்டேரியில் வடமாநில வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - மர்ம ஆசாமிக்கு தர்ம அடி



  • ₹4 கோடி ஹவாலா பணம் கொள்ளை - கோவை இன்ஸ்பெக்டர் விரைவில் கைது?



  • ஆலந்தூரில் வழிப்பறி செய்த 3 பேர் கைது - ஜாமீனில் வந்தவர்கள்



  • இலவச ஆட்டை விற்க மறுப்பு தலை துண்டித்து தாய் கொலை



  • 15 வயது மாணவி பலாத்காரம் காதலனுக்கு போலீஸ் வலை



  • புகைப்படத்தை மார்பிங் செய்து பெண்ணை மிரட்டியவர் கைது



  • ராசிபுரம் அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை



  • பைக் திருடர்கள் 2 பேர் கைது



  • கல்லூரி மாணவி கொலை - அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் 2 பேர் கைது ; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்



  • திருக்கழுக்குன்றம் தாலுகா மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்த முகமூடி வாலிபர் ; நோயாளிகள் பீதி



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]