இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தீபாவளிக்கு ‘நோ’ மோதல் - தம்பி கார்த்திக்கு வழிவிட்ட சூர்யா

9/21/2016 3:08:05 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழிக்கு உதாரணமாக நிஜ வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் புரிதலுடன் இருக்கின்றனர் சூர்யா, கார்த்தி. தீபாவளிக்கு சூர்யா நடிக்கும் எஸ் 3, கார்த்தி நடிக்கும் காஷ்மோரா இரண்டு படங்களும் மோத உள்ளதாக கோலிவுட்டில் சலசலப்பு ஓடிக்கொண்டிருந்தது. இரு தரப்பிலிருந்தும் இது பற்றி எந்த விளக்கமும் வராத நிலையில் மோதல் உண்மையாக இருக்குமோ என்றும் சிலர் எண்ணிக்கொண்டிருந்தனர்.

நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இதற்கு விடையளித்து புரளி பேசியவர்களின் வாயடைத்திருக்கிறார் சூர்யா. எஸ் 3 படம் டிசம்பர் 16ம் தேதி திரைக்கு வரும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன்மூலம் இரண்டு படங்களுக்குள் மோதல் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சூர்யா. டிசம்பர் மாதம் சூர்யாவுக்கு மிகவும் ராசி. அவர் நடித்த ஆறு படம் டிசம்பர் 9ம் தேதி ரிலீஸ் ஆனது. அதேபோல் மவுனம் பேசியதே டிசம்பர் 13ம் தேதி ரிலீஸ் ஆனது. டிசம்பர் என்றாலே சக்ஸஸ்தான் என்பது சூர்யாவின் கணிப்பு. அந்த ராசிக்காகவும் எஸ் 3 ரிலீஸ் தேதியை டிசம்பரில் தேர்வு செய்திருக்கிறார் சூர்யா என அவர் தரப்பு வட்டாரங்கள் கூறுகிறது.

மேலும் சில
  • கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி



  • உடம்பு பற்றி கமென்ட் அடிப்பதா? - சோனாக்‌ஷி கோபம்



  • நடிகர்களின் உடைகளை ஏலம் விடுகிறார் சமந்தா



  • விட்டலாச்சாரியா பாணி கதையில் குஷ்பு தம்பி



  • அந்தரத்தில் ெதாங்கியபடி ஆடும் ஆபத்தான பயிற்சியில் பூஜா



  • ஹீரோவின் அரசியல் பணி: ஸ்ருதிஹாசன் அப்செட்



  • கேத்ரின் தெரசா படம் டிராப்?



  • ரஜினி யோசனை; ஷங்கர் மறுப்பு



  • பக்தி-பேய் கலவையில் உருவாகும் படம்



  • மம்மூட்டியை பிடிக்காதா? - பிரியதர்ஷன் பதில்



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]