இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நடிகர்களின் உடைகளை ஏலம் விடுகிறார் சமந்தா

9/21/2016 3:07:17 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

சமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்காமல் குழப்ப நிலை நீடிக்கிறது. இந்து வைதீக முறைப்படி திருமணம் செய்ய சைதன்யா குடும்பத்தினர் தரப்பில் கூற கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று சமந்தா கூறி வருகிறார். இந்த திருமண சிக்கலுக்கு முடிவுகாண ஆலோசனை நடந்து வருகிறது. இந்த குழப்பத்தில் நடிப்பை தொடர்வதா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போடுவதா? என்றும் மதில்மேல் பூனையாக முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார் சமந்தா.
இதற்கிடையில் பிரத்யூஷா அமைப்பின் மூலம் ஆதரவற்ற, மாற்று திறனாளிக்கு உதவி வருகிறார். நடிப்பு நற்பணி என இரண்டும் மாறி மாறி செய்து வந்தவர் தற்போது நடிப்பை சிறிது தள்ளிவைத்து விட்டு நற்பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது உதவிப் பணியை மேலும் விரிவுபடுத்தி தோல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட மேலும் சில கூடுதல் பணிகளை இணைத்துக்கொண்டிருக்கிறார். நற்பணிக்காக தனது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ெதாகையை ெசலவிட்டு வந்தவர் கூடுதல் தேவைக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். பிரபல நட்சத்திரங்கள் அணிந்து நடித்த காஸ்டியூம்களை ஏலம் விடவும் அதன் மூலம் திரட்டப்படும் நிதியை நற்பணிகளுக்கு பயன்படுத்தவும் உள்ளதாக இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சில
  • கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி



  • தீபாவளிக்கு ‘நோ’ மோதல் - தம்பி கார்த்திக்கு வழிவிட்ட சூர்யா



  • உடம்பு பற்றி கமென்ட் அடிப்பதா? - சோனாக்‌ஷி கோபம்



  • விட்டலாச்சாரியா பாணி கதையில் குஷ்பு தம்பி



  • அந்தரத்தில் ெதாங்கியபடி ஆடும் ஆபத்தான பயிற்சியில் பூஜா



  • ஹீரோவின் அரசியல் பணி: ஸ்ருதிஹாசன் அப்செட்



  • கேத்ரின் தெரசா படம் டிராப்?



  • ரஜினி யோசனை; ஷங்கர் மறுப்பு



  • பக்தி-பேய் கலவையில் உருவாகும் படம்



  • மம்மூட்டியை பிடிக்காதா? - பிரியதர்ஷன் பதில்



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]